கூட்டாட்சி பரிமாணங்களும் இலங்கை சிறுபான்மையினரும்

Material type: TextTextPublication details: சமூக நிலைமாற்ற நிறுவனம், 2001Description: 159 பக்DDC classification: 300
Tags from this library: No tags from this library for this title. Log in to add tags.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)

2001ம் ஆண்டு 24 திகதி மே மாதம் அரசியல் சீர்திருத்த ஆலோசனைகளும், பிரதேசஞ் சாராத மக்களின் உரிமைகளும், மற்றும் அதிகாரபரவலாக்கல் என்ற தொனி பொருளில் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இக் கருத்தரங்கை
சமூக நிலைமாற்ற நிறுவனம்
பிரரெரிக் ஈபர்ட் மன்றம்
தெற்காசிய கழகம்
ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன.

There are no comments on this title.

to post a comment.

Click on an image to view it in the image viewer

© University of Vavuniya

---